துருக்கி மற்றும் சிறியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக மணல் சிற்பக் கலைஞர் ஒருவர் மணற் சிற்பம் உருவாக்கியுள்ளார்.
அப்படி என்ன மணல் சிலை அது?
துருக்கி சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபத்தி நான்காயிரத்தை தாண்டி உள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் கட்டாயத் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். பொடிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்டு நாயர், துருக்கி மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார். அந்த படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர்.