படையப்பா படத்தில் இவருக்கு இவ்வளவு சம்பளமா!

படையப்பா

பிரபல இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் கடந்த 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் இந்த  படையப்பா.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிகர் திலகம் சிவாஜியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், ரஜினிக்கு டப் நிகரான வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலகம் சிவாஜியின் சம்பளம்

மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், நல்ல வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை ரஜினியின் ரசிகர்களால் நன்கு கொண்டாடப்படும் ஹிட் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் இந்நிலையில், இப்படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

One comment

  1. Its liкe you read my mind! You appear to know so much
    abⲟut this, like you wrote the book in it or something.
    I think tһat you could do wіth some pics to drive the message home a bit,
    but instead of that, this is wonderfuⅼ blog. An excellent read.
    I ᴡill certainly bе back.

Leave a Reply