உடைந்த சூரியன்’ திகைத்த ஆய்வாளர்கள்; பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா?

சூரியனின் மேற்பரப்பில் இருந்து ஒரு பெரிய பகுதி உடைந்து உள்ளதாகவும் அதன் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பூமிக்கு ஆபத்தா?

சூரியன் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய பகுதி உடைந்து இருப்பதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு புயலை போல சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனின் வட துருவத்தில் மேல் நெருப்பு சூறாவளியாய் சுழன்று கொண்டு இருக்க பூமிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்க்கொண்டு வருகின்றனர். இதனிடையே நாசா விண்வெளி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக பதிவு செய்யப்பட்ட அந்த காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர் தமிழ்தா ஸ்கூல் பீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடையும் போது இவ்வளவு பெரிய சூழல் ஏற்படுவதை பார்த்தது இல்லை. இன்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply