லியோ படத்தில் ராம் சரண் இணைகிறார் ! உண்மை என்ன?

லியோ படத்தோட சூட்டிங் இப்போது காஷ்மீரில் போய்க்கொண்டு இருக்கிறது. ஒரு சின்ன கேப் அப்பறம் திரிஷாவும் இப்போது காஷ்மீர் சூடிங்க் போய்விட்டார்கள். என்னதான் லியோவ் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அபிசியல் அப்டெட் விட்டாலும் தினமும் இவர்கள் நடிக்கிறார்கள் அவர்கள் நடிக்கிறார்கள் என்று சொல்லி சோசியல் மிடியாவில் நிறைய அப்டெட்ஸ் வந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் இப்போது சோசியல் மீடியாவில் லியோ படத்தை பற்றிய பயங்கரமான ஒரு செய்தி வைரல் ஆகிக் கொண்டு இருக்கிறது.

Leo movie acting ramcharan

அப்படி என்ன வைரல் ஆகியுள்ளது கொண்டு இருக்கிறது?

அது என்ன? அப்படி என்றால் ராம்சரண் லியோ படத்தில் நடிக்க போறார் அப்படி என்பதுதான் . இந்த செய்தி கேள்விப்பட்டு இப்போது லியோ படத்தை பற்றி தெலுங்கு ஆடியன்ஸ் பேசிக்கொண்டு வருகிறார்கள். ராம்சரண் மட்டும் லியோ படத்தில் நடித்தால் ஹைப் எங்கேயோ போய்விடும். கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்று பேசிக்கொண்டு வருகிறார்கள். ராம்சரண் நடிக்கின்றார் அப்படி என்பதற்கு ப்ழுப் லியோ புரோமோவில் வருகிற கார் நம்பர் வைத்தே சொல்கிறார்கள். அதில் Ds அப்படி என்று போட்டு இருக்கிறது. அப்படி என்றால் தெலுங்கானா என்கின்ற அர்த்தம் அதனால் கண்டிப்பாக ஒரு தெலுங்கு நடிகர் இருக்கிறார். அது நம்ம ராம் சரண் தான் அப்படி என்று பேசிக்கொண்டு வருகிறார்கள். ராம் சரன்‌ மாவீரன் ,rrr படம் மூலமாக தமிழ் மக்கள் மனதிலும் நல்ல இடம் பிடித்துவிட்டார். இவர் லியோ படத்தில் நடித்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இது உறுதி படுத்தப்படாத ஒரு செய்தி தான் சிலர் இதெல்லாம் பொய் தான் நம்ப வேண்டாம் லோகேஷை நிம்மதியாக படம் எடுக்க விடுங்கள் என்று பேசிக்கொண்டு வருகிறார்கள். ராம்சரண் லியோ படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன? அப்படி என்கிறதை காமென்ட் இல் சொல்லுங்கள்.

Leave a Reply