என்ன கூல்ட்ரிங்கஸ் குடிச்சா முடி கொட்டுமா?

மனிதர்களின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும் மிக முக்கிய விஷயமாக மூடி இருக்கிறது. ஆனால் முடி கொட்டும் பிரச்சனை இன்றைய ஆண், பெண் ஆகிய இருவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையாக திகழ்கிறது. அதற்கு காரணம் மாசு அதிகம் இருக்கும் சுற்றுசூழலில் சுற்றுவது, தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுத்துகிறது. ஆனால் கூல்ட்ரிங்ஸ் குடித்தாலும் முடி கொத்து கொத்தாக கொட்டும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா?.

கூல்ட்ரிங்க்ஸ் குடித்தால் முடி கொட்டுமா?

பதப்படுத்தப்பட்ட கூல்ட்ரிங்ஸ் குடிப்பதால் நாவிற்கு சுவையாக இருந்தாலும் முடிவு பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு காரணம் கூல்ட்ரிங்ஸ் உள்ள கேப்பன், அதிகப்படியான சர்க்கரை ஆகியவை தான் காரணம். ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நாளொன்றிற்கு ஐந்து முதல் பன்னிரெண்டு டிஸ்புன் சர்க்கரை தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கூல்ட்ரிங்ஸ் வழியாக குறைந்தபட்சம் ஆகவோ, ஐந்து டிஸ்புன் சர்க்கரை உடலுக்கு கிடைக்கும். மேலும் காபி, டி-, வேர இனிப்பு வகைகள், ஸ்வீட்கள் என வெவ்வேறு வழியில் இனிப்புகளை ஏத்துக்கொள்வோம். இது உடலுக்கு நல்லது இல்லை. மேலும் டிஃபைன் அதிகம் எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் வரும். இதனால் முடி உதிர்வு அதிகமாகும். இதனால் கூல்ட்ரிங்ஸ் அதிகம் பருகுவதை தவிர்க்கவேண்டும். தானியங்கள் பருப்புவகைகள், வேர்க்கடலை, மொச்சை, கொண்டைக்கடலை, முட்டை, மீன் ஆகியவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். எல்லா நேரங்களிலும் இருக்கும் பழங்கள், காய்கறிகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஆரோக்கியமான கூந்தலைப் பெற இந்த வழிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

Leave a Reply