பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகை பரீனாவின் குழந்தைக்கு இப்படி ஒரு சோகமா?- மிகவும் வருத்தப்படும் ரசிகர்கள்

 அதில் பாரதி கண்ணம்மா தொடர் பகழ் பரீனா வருத்தம்

குறிப்பாகவே பாரதி கண்ணம்மா என்னும் சீரியல் விஜய் தொலைக்காட்சியின் TRPயினை பல முறை உயர்த்திய ஒரு தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதின்  நாயகி மாற்றத்திற்கு பிறகு அந்த தொடரானது கொஞ்சம் டல்லாகவே தான் ஓடிக்கொண்டிருக்கிறது‌ என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கதைக்களம்

பாரதி கண்ணம்மாவில் பெரியவர்களை வைத்து இத்தனை நாள் அந்த ஒரு  கதையை நகர்த்தி வந்த அதன் இயக்குனர் இப்போது அதனை சின்ன குழந்தைகளை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார் என கூறலாம். அதில் பாரதி தான் தனது அப்பா என்ற உண்மையை அறிந்துகொண்ட பாரதியின் மகள் லட்சுமி அவருடனேயே இருக்க லட்சுமி ஆசைப்பட்டே அவருடனே இருக்க பல வேலைகளை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து அதன்‌ கதைக்களத்தில் என்ன என்ன  நடக்கப்போகிறதோ என்பது பற்றி தெரியவில்லை.

பரீனாவின் சோக கதை

விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை கலைஞர்களுக்கான விஜய் டிவியின் டெலிஅவார்ட்ஸ் விருதானது  விரைவில் நடக்க இருக்கிறதும். அதன் ஒரு பகுதியாக விஜய்யின் தான்‌ தானை தலைவி என்ற பெயரில் அதன் நாயகிகள் இடம்பெற ஒரு ஷோவானது நடந்துள்ளது.

மேலும் அதில் பாரதி கண்ணம்மா தொடர் பகழ்  நடிகை ‌பரீனா பேசும்போது, அதன்‌ வில்லி கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை நிறைய மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி தான் கர்ப்பமாக இருந்த சில வேலையில் நான் நடித்த போது சிலர் என்னுடைய குழந்தையையும் சேர்த்து திட்டினார்கள் என மிகவும் வருத்தமாக பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

அந்த புரொமோவானது வெளியாக தற்போது ஏப்ரல் 3ம் தேதி நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டுமென்று  மக்கள் காத்திருந்து உள்ளார்கள். மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply