‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவின் கர்ப்பம் செய்தி – கலங்கி போன முல்லை!

 ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா – கலங்கி போன முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை மருத்துவர்கள் மூலம்  தெரிந்து கொண்டு சங்கடத்தில் முல்லை இருந்து வரும் வேளையில் கண்ணன் மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பது போன்ற ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் . இது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில்  அதாவது முல்லையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. முல்லைக்கு இந்த விஷயமானது  தெரிந்துவிட்டால் முல்லையால் தாங்கிக்கொள்ள முடியாது என கதிர் இந்த விஷயத்தை முல்லையிடம் இருந்து மறைத்துக் கொண்டு வருகிறார். அதனால் தனக்கு எப்போதுதான் குழந்தையானது  பிறக்கும் என கதிர் மனைவி முல்லை மிகவும் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா கர்ப்பம் செய்தி 

இந்த நிலையில் ஐஸ்வர்யா, தான் கர்ப்பமாக இருப்பதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தெரிவிக்கிறார். இதனால் குடும்பத்தினரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு தன்னுடைய முல்லை தனக்கு மட்டும் தான் குழந்தை இல்லை என ஏக்கமடைகிறார் ஆகும்.  இது அனைத்தையும் தாங்கிக் கொண்டு முல்லையானவர் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply