நடிகர் கமல் – இயக்குனர் முத்தையா
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அவரது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதாக ஒரு சில தகவல்கள் வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன்படி சமீப காலத்தில் மருது பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிக்கவுள்ளதாக சில தகவல் பரவி வந்துள்ளன.
ஆனால் இப்போது இது குறித்த தகவலானது ஒன்று வந்துள்ளது, அதன்படி இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிக்கவில்லை என்றும் ஆனால் கமல்ஹாசன் முத்தையா இயக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் தான் ஹீரோ (கமல் தயாரிப்பு)
மேற்படி கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள அப்படத்தில் தமிழ் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அட ஆம் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஆர்யா இந்திய ரூபாய்.15 கோடி சம்பளமாக வாங்கியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் என்னும் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயனின் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க தமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.