உங்களது உயரத்தினை மிக விரைவில் அதிகபடுத்த வேண்டுமா ? அப்போ இத பண்ணுங்க!!

 சீக்கிரமாக உங்களது உயரத்தை அதிகப்படுத்துவது எப்படி?

உயரம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

பொதுவாகவே மனிதனின் உயரம் என்பது பலரது வாழ்கையில் முக்கியமான ஒன்றாகும். புரியும் வகையில் சொல்லும்படியானால், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் செயல் ஆகும். மேலும் உயரமனது அதிகமாக இருந்தால் நம்மை கேலி செய்பவர்களை கூட தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம் என்பது உண்மை. ஆனால், சிலருக்கு உயரமானது  கம்மியாக இருப்பதான் பிரச்சனை. இதற்காகவே ஒரு சில உடற்பயிற்சிகளை செய்து வந்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றன. சரி , இனி நாம் உயரத்தை அதிகமாக்குவதற்கு உதவும் சில சிறந்த உடற்பயிற்சிகள் குறித்துக் கீழே படிப்படியாக காணலாம்.ஒரே வாரத்தில் உயரமாக வளர்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

22 வயதுக்கு பிறகு உயரமாக வளர

1. முதலாவதாக நீச்சல் பயிற்சி . பொதுவாகவே நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்களது உடலானது மொத்தமும் நன்ளாக விரியும் மற்றும் ஸ்ட்ரெச் ஆகும். இவற்றால் நீங்கள் சீராக உயரமாக முடியும். ஆனால், நீங்கள் தினமும் இந்த நீச்சல் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமானதாகும்.. இந்த நீச்சல் பயிற்சியை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நீங்கள் அதை நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்களின் உடலை‌ முழுவதும் ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உங்களது உடல் முழுதையும் ஒரே சீராக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.இது நீங்கள் 22 வயதுக்கு பிறகு உயரமாக வளர உதவுகிறது.

2.  அடுத்ததாக கீழேப் படுத்து கொண்டு, உங்களது இடுப்பை மட்டும் உயர்த்தி கொள்ள வேண்டும். பிறகு உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே (position) நிலையில் வைத்திருக்க வேண்டும் . மேலும் இந்த உடற் பயிற்சி உங்கள் உயரத்தை அதிகரிக்க சிறந்த முறையில் உதவுகிறது.

உயரத்தை அதிகப்படுத்துவது எப்படி (increase height in tamil)

3. உங்களது உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்ன என்றால் ஸ்கிப்பிங்கை கூறலாம். மேலும் தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே உங்களுக்கே ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம் என்பது உண்மை.

(How to increase height in tamil)

4. அடுத்த உடற்பயிற்சியானது நிலத்தில் படுத்து உங்களது கால்களை மேலே நோக்கி உயர்த்தி கொள்ள வேண்டும். மேலுள்ள இது உங்கள் இடுப்பு பகுதிகளையும் மற்றும் கால் பகுதியையும் நன்றாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது. பிறகு ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினமான ஒன்று தான், எனவே, நீங்கள் தினமும் இந்த உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம்.

5. பிலேட்ஸ் பயிற்சியை அல்லது யோகாசனம் தரையில் படுத்து, உங்களது கால்களை உங்களது தலைக்கு பின்னர் தசையில் சற்று உயர்த்தி தரையை தொடும் நன்கு படி செய்ய வேண்டும். மேலும் இது உங்களது இடுப்பு மற்றும் தண்டுவடம் மற்றும் கால்களை நன்றாக ஸ்ட்ரெச் ஆக்குவதற்கு உதவுகிறது. இதனால், உங்களது உயரமானது சீரான முறையில் உயர வழிவகுக்கிறது.

Leave a Reply