அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்: தொட்டது எல்லாம் துலங்கும்

 அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் மீது அதிர்ஷ்ட மழை: தொட்டது எல்லாம் துலங்கும்.

தற்போது ஜோதிட பார்வையில் மார்ச் 24 மிகவும் சிறப்பான நாளாகும். ஏனென்றால் இன்று புதன் மற்றும் சூரியனின் சேர்க்கைகளால் மீனத்தில் புத ஆதித்ய யோகமானது உருவாகிறதாம். எனவே மார்ச் 15 அன்று சூரியன் மீன ராசிக்குள் நுழைந்தார் என கூறப்படுகிறது. இப்போது, மார்ச் 24, அதாவது இன்று புதன் மற்றும் சூரியன் இணையவுள்ளார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

எனவே இன்று முதல்இந்த இரண்டு கிரகங்களும் ஏப்ரல் மாதம் வரை ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது. மீனத்தில் புத ஆதித்ய யோகமானது அமைவது 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் அபரிமிதமான பலன்களைத் தரும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். எனவே அந்த 5 அதிர்ஷ்டமான ராசிகள்கள் எவையெவை என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர்.

ரிஷபம்
பொதுவாகவே புத ஆதித்ய யோகமானது அமைவதால் ரிஷப ராசிக்காரர்களின் (daily) தினசரி வருமானமாது கூடும் என்கின்றனர் ஜோதிடர்கள். மேலும், ரிஷபம் ராசிக்காரர்களின் வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் பல இடங்களிலிருந்து இவர்களுக்கு பண வரவு நன்றாகவே இருக்கும் என்கின்றனர்.இதனால் வியாபாரிகள் சிறப்பான பொருளாதார பலன்களைப் பெறுவார்கள் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மிதுனம்

அடுத்ததாக சூரியன் மற்றும் புதன் அருளால் மிதுன ராசிக்காரர்கள் அதிக அளவிலான பலன் அடைய வாய்ப்புள்ளதாம். தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த பிரச்சனைகள் தீரும் என கூறப்படுகிறது. மிதுன ராசிக்காரர்கள் வருமானமானது கூடும் எனவும் இந்த காலத்தில் தவிர மாற்ற திடீர் பண ஆதாயம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடகம்

அடுத்ததாக மிதுன ராசிக்காரர்கள்.இந்த ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் போன்ற அதிர்ஷ்டமாக அமையுமாம். எனவே சூரியன் மற்றும் புதனின் அருளால் இவர்களின் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் தொழிலில் ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். இம்மாதம் வரவிருக்கும் 15 நாட்கள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கன்னி ராசி

அடுத்ததாக கன்னி ராசி . பொதுவாகவே கன்னி ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகமானது அதிகப்படியான பலன்களைத் தருமெனவும் தெரியும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியானது விரைவில் உண்டாகும். பின்னர் பிறருடன் கூட்டு சேர்ந்து செய்யும் வியாபாரங்களில் இருந்து பலமான பொருளாதாரத்தில் பலன்கள் அதிகப்படியாகவே கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வுகளுக்கான வழியானது அமைய கூடும். மேலும் நல்ல மனிதர்களை சந்திப்பது சாத்தியமாகும் என்று குறிப்பிடுகிறது.

கும்பம்

கடைசியாக கும்பம் ராசி பலன். மீனத்தில் உருவாகும் புத ஆதித்ய யோகத்தினால் கும்ப ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள். இவர்களின் பொருளாதாரத்தின் நிலையானது முன்பை விட வலுவாக இருக்குமாம். இவர்கள் கடனாக கொடுத்த பணத்தை இக்கணத்தில் திரும்ப பெறலாமாம்.  கும்ப ராசிக்காரர்களின் திருமணத்தின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சி உண்டாக கூடும். இவர்கள் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களால் தற்போது ஆதாயம் உண்டாக கூடும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இங்கு  கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Mk Medias இவற்றை உறுதிப்படுத்தவில்லை.) எனவே இதற்கு mk media’s எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

3 comments

 1. I truly love your webѕite.. Very nice colors & theme.

  Did you create this site yourself? Please reply back as I’m planning to сreate my own personal site and would like to know ԝhere you ցot this from or exactly what the theme is named.
  Appreciate it!

 2. Superb blog! Dο you have any tips for aspiring writers?
  I’m hoping to start my own website ѕoon but Ι’m a little lost
  on eveгything. Wօuld you suggest starting with a free platform like
  Wordpress or go foг a paid option? There are so many options out there that I’m completely overwhelmed ..

  Any ideɑs? Thankѕ!

Leave a Reply