ரகசியமாக நிச்சயதார்த்தை நடத்திய நட்சத்திர தம்பதி.. 40 வயது மாப்பிள்ளையை கரம்பிடிக்கும் நிக்கி கல்ராணி

 கரம் பிடிக்கும் நிக்கி கல்ராணி!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமயத்தில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவரின் முதல் படத்திலேயே நிக்கி கல்ராணி ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கி கல்ராணி அதன்பிறகு குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்திருந்தார்.

நிக்கி கல்ராணி காதல் திருமணம்

நடிகை நிக்கி கல்ராணி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல  மொழிகள் படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங் படத்திற்குப் பிறகு  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும், யாகவராயினும், கலகலப்பு 2 போன்ற பல  படங்களில் நடித்து. நிக்கி கல்ராணி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 நடிகை நிக்கி கல்ராணி காதல்

சமீப காலமாக  நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி என்பவர் காதலித்து வருவதாக இணையத்தில் கிசுகிசுகள் அதிகமாக வந்தது. இதன் பின்னர் இவர்கள் இருவரும் யாகவராயினும்,  மற்றும் மரகத நாணயம் போன்ற தமிழ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நடித்ததன் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து மிக விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்ட வந்தது என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இது வதந்தியாக இருக்குமென என பலரும் கருதியதாக நிலையில் இந்த இருவருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாம். இந்த நிச்சயதார்த்தமானது சமுக வலைதளங்களில் எக்ஸ்பிரஸ் அவன்யூ பக்கத்தில் உள்ள நிக்கி கல்ராணி பிளாட்டில் படு ஜோராக நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த நிச்சயதார்த்த விழாவில் நடிகை நிக்கி கல்ராணி,அவரை தமிழில் அறிமுகப்படுத்திய சில நபர்களை கூட அழைக்க வில்லையாம் என்பது வெளியாகியுள்ளன. ஆனால் நிக்கி கல்ராணி தெலுங்கு சினிமாவில் அவருக்கு வேண்டியவரும், வேண்டாதவர்கள் அனைவரையும் அழைத்து விழாவை மிகவும் மிகவும் சிறப்பாக நடத்தி உள்ளனராம்.

இதனால் நிக்கி கல்ராணி நிச்சயதார்த்தத்தின் செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிக்கி கல்ராணியின் இடியட் திரைப்படமானது  வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ள‌ இந்நிலையில் மிக மிக விரைவில் நடிகை நிக்கிகல்ராணி, ஆதி திருமணம் நடக்க உள்ளதாக கோலிவுட் படங்களில் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள்.

Leave a Reply