ஏழு வருஷமாச்சு இதுதான் எனக்கு எல்லாமே!

நடிகர் சேதுராமன் அவர்களுடைய மனைவி ஒரு உருக்கமான பதிவு பதிவிட்டிருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் எல்லாம் அவர்களுக்கு ரொம்பவே ஆறுதலை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையா படும் வழியாக நடிகர் சேதுராமன் அவர் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஒரு மருத்துவரும், நடிகருமாக இருந்த இவருக்கு திடீரென்று சில வருடங்களுக்கு முன்னால் மாரடைப்பு ஏற்பட்டது. அது மட்டும் இல்லாமல் அவர்களுடைய மனைவி அவர்களுடைய ஏழாவது திருமண நாள் வாழ்த்துகளை பகிர்ந்து இருக்கிறார்கள். மறைந்த நடிகர் சேதுராமன் அவர்களுடைய மனைவி தன்னுடைய திருமண நாளில் ஒரு உருக்கமான பதிவையும் பண்ணிக்கொண்டு இருந்தார்கள். சேதுராமன் அவரு இரண்டாயிரத்து பதிமூன்றாம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன படத்தில் நடித்தார். அதற்கு அப்புறம் இரண்டாயிரத்து இருபதில் தான் இவருக்கு திடீர்ன்னு இந்த மாரடைப்பு ஏற்பட்டது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இவருடைய நெருங்கிய நண்பர் சந்தானம் அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அவர் கூட ரொம்ப வேதனைப்பட்டார். அவர்களுடைய குடும்பத்திற்கு இப்போ வரைக்குமே ரொம்பவே ஆதரவாக இருக்கிறார். அப்படி என்று சொல்லலாம். அந்த வகையில் இவர் இறந்த ஐந்து மாதங்கள் கழித்து ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேதுராமன் அவரே பிறந்துவிட்டார் மகனா மறுபடியும் வந்து இருக்கிறார் அப்படி என்று உருக்கமான பதிவு அவர்களுடைய மனைவி வெளியிட்டு இருந்தார்கள்.

சேதுராமன் இறப்பு

இவர் வாலிப ராஜா, சக்கைபோடு போடு இந்த படங்கள் எல்லாம் நடித்திருந்தார். அப்பறம் இவர் ஒரு கிளினிக் கூட வைத்திருந்தார். இரண்டாயிரத்தி பதினாறில் தான் சொந்தமாக தோல்நோய் மருத்துவமனையை திறந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் அதை தொடர்ந்து இரண்டாயிரத்து பதினேழில் இரண்டாவது மருத்துவமனையும் திறந்து இருந்தார். நடிகர் அப்படி என்று இல்லாமல் இரண்டு துறைகளிலும் தன்னுடைய திறமையை காட்டி வந்த இவர் தான் இரண்டாயிரத்தி பதினாறு பிப்ரவரி பன்னிரெண்டுல குமாரி அவர்களை திருமணம் பண்ணி கொண்டார். அதற்கு அப்பறம் இவருடைய மறைவு எல்லாருக்குமே ரொம்ப வேதனையா கொடுத்தது. இப்ப இவருடைய திருமண நாளில் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இதே நாளில் ஏழு வருடங்கள் திரும்பி பார்க்கும் போது காலங்கள் எப்படி கடந்தது அப்படி என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் . நம்மை சுற்றி எல்லாமே மாறிவிட்டது. ஆனால் அன்பு மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது. உங்களுக்கு அழிவு கிடையாது. எப்பவுமே நீங்கள் வானத்தை தொட நினைக்கிற ஒரு சிறந்த மருத்துவர் தான். உங்கள் மீதான என்னுடைய காதலும் எப்போ உண்மையா அழியாது. இந்த நாள் நம்ம எப்பவுமே கொண்டாடியது இல்லை. ஏனென்றால் உங்களுக்கு வெளி காட்டுவது பிடிக்காது. ஆனா ஒவ்வொரு ஆண்டும் நான் இதை வெளிக்காட்டி இந்த நினைவுகளை எண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். இனி வரும் காலங்களில் இதையே நான் செய்வேன். இனிய ஏழாவது திருமண நாள் அப்படி என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் சேதுராமன் மனைவி. அவருடைய மறைவுக்கு அப்புறமா அவருடைய மனைவி தன்னுடைய குழந்தைகளை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சேதுராமன் அவர்களுடைய மருத்துவமனைகளையும் இவர்கள் தான் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ரொம்ப நாள் கழித்து இப்படி ஒரு பதிவு இவர்கள் பதிவிட்டதை பார்த்த அரச சித்தர்கள் எல்லோருமே இவர்களுக்கு ஆறுதல் கூறி வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலபேர் காதலோட நினைவுகளை, என்றைக்குமே அழியாமல் இருக்க அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதே போல ஏழாவது திருமண நாள் வாழ்த்துக்கள். அப்படி என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அன்பு வலிமையும் உங்களுக்கு கிடைக்க வேண்டும். அப்படி என்றும் இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு ஆசிர்வாதங்களை கொடுப்பார். அப்படி என்கிற மாதிரி எல்லாம் கூட நிறைய கருத்துக்கள் அதில் வெளிவந்திருக்கிறது. இது பற்றி உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பல தகவலை தெரிந்து கொள்ள நம்ம சனல் என்று நினைத்து விடுங்க.

Leave a Reply