விக்ரமின் ஐ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

 ஷங்கரின் ஐ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா!!!

விக்ரம் லைன் அப் 

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன்.

விக்ரமின் படம் இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த நாள் வரை கோப்ரா படத்தினுடைய  ரிலீஸ் குறித்து எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்பு விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் 2015 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படமானது  ஐ என்னும் திரைப்படம்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்த படத்தில் மிகவும் மாறுபட்டு, தனது உடலை மிகவும் வருத்திக்கொண்டு கட்டுகோப்பாக நடித்திருப்பார் நடிகர் விக்ரம்.

இந்த நிலையில், இப்படத்தின் பாக்ஸ் ஆபிசில் இதுவரை ரூ. 272 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply