தளபதி 66 பட கதாநாயகிக்கு கோடிக்கணக்கில் சம்பளமா.. யார் அந்த நடிகை தெரியுமா!!!

தளபதி 66 பட நடிகை யார்

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் விரைவில் உருவாகவுள்ள திரைப்படமானது தளபதி 66.

இதனை இயக்குனர் வம்சி இயக்கவிருக்கும் இப்படத்தை தயாரித்துள்ளார் தில் ராஜு தயாரிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  எனவே ஏற்கனவே இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளானது வெளியாகிவிட்டது.

ஜோடியாக நடிக்கப்போவது யார்

ஆனால், தற்போது வரை இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கபோகும் நடிகை யார் என்பதனை  குறித்து இதுவரை எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை.

ஆனால், ராஷ்மிகா மந்தனா தான், தளபதி விஜய் படத்தின் அடுத்த கதாநாயகி என்று தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுநாள் வரை படக்குழு இது பற்றி அதனை உறுதிசெய்யவில்லை.

இதனையடுத்து, பிரபல பாலிவுட் நடிகையான நடிகை கீர்த்தி சனோன் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இதனையடுத்து தொடர்ந்து நேற்றிலிருந்து விஜயின் ஜோடி திஷா பாட்னி என்று கூறப்பட்டு வருகிறதாம்.

கோடிக்கணக்கில் சம்பளம்

இந்நிலையில், இந்த படத்திற்காக இதில்  நடிகை கீர்த்தி சனோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு ரூ. 4 கோடி சம்பளம் என பேசப்பட்டுள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர் என கூறப்படுகிறது.

எது எப்படியோ பொறுத்திருந்து பார்ப்போம், அதற்கான படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply