iphone 16 release date in Tamil | கம்மி விலையில் வாங்குவது எப்படி?

Apple 16 price in tamil

IPhone 16 series இந்தியாவில் iOS ஆன ஆப்பிளின் ஐபோன் 16 சீரிஸ் ஆனாது இன்றைய தினத்தில் வெளியாகி உள்ளது. இந்த மொபைலை வாங்குபவர்கள் குறிப்பிட்ட சில வங்கிகளின் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்கான Trade-in திட்டத்தினை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max and iPhone 16 Plus ஆகிய நான்கு மாடல்கள் உண்டு . இந்த 4 மாடல்களுமே இன்று முதல் வெகுவாக விற்பனைக்கு வருகின்றது.

IPhone 16 series price details in tamil

Apple 16 series price details in Tamil

இந்த IPhone series பாடல்களை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ சில்லறை கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்களுடன் இணைந்து  வழங்குகின்றன.

ஐபோன் 16-இன் விலை

128ஜிபி வேரியன்ட்: ₹79,900
256ஜிபி வேரியன்ட்: ₹89,900
512ஜிபி வேரியன்ட்: ₹109,900

ஐபோன் 16 ப்ளஸ் – இன் விலை

( IPhone 16 series discount in Tamil )

128ஜிபி வேரியன்ட்: ₹89,900
256ஜிபி வேரியன்ட்: ₹99,900
512ஜிபி வேரியன்ட்: ₹119,900

ஐபோன் 16 ப்ரோ:

( IPhone 16 series bank discount in Tamil )

128ஜிபி வேரியன்ட்: ₹119,900
256ஜிபி வேரியன்ட்: ₹129,900
512ஜிபி வேரியன்ட்: ₹149,900
1TB வேரியன்ட்: ₹69,900.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் – இன் விலை:

( iphone 16 series in Tamil )

256ஜிபி: ₹144,900
512ஜிபி: ₹164,900
1TB: ₹184,900

iphone 16 series price in tamil

இதிலும் பெரும்பாலான முன்னணி வங்கிகளின் கிரடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் 3 முதல் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ ( no cost emi ) முறையை வாங்குபவர்கள் தேர்வு செய்துக்கொள்ளலாம். அதற்கும் மேலாக ஆப்பிள் ஒரு டிரேட்-இன் திட்டத்தினையும் வழங்குகிறது, அப்படி வாங்குபவர்கள் தங்கள் பழைய மொபைல்களை  exchange செய்யும்போது  ₹4000 முதல் ₹67,500 வரையிலும் தள்ளுபடியானதை பெறலாம். IPhone 16ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Apple Music, Apple TV+ மற்றும் Apple Arcade ஆகியவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.இதை  ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர், மற்றும் அமேசான், பிளிப்கார்ட்,  ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் இருந்து இந்திய வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 16 மாடல்களை வாங்கிக்கொள்ளலாம். ( IPhone 16 release in Tamil , apple IPhone 16 emi offer in Tamil ) .

Follow on TAMIL BLINK NOW

Leave a Reply